உபாகமம் 28:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+ உபாகமம் 29:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவந்தார்.+
15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
27 அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவந்தார்.+