புலம்பல் 4:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 விதவிதமான உணவு சாப்பிட்டவர்கள் பஞ்சத்தில் அடிபட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்.+ விலை உயர்ந்த துணிமணிகளை உடுத்தி வளர்ந்தவர்கள்+ குப்பைமேட்டில் கிடக்கிறார்கள்.
5 விதவிதமான உணவு சாப்பிட்டவர்கள் பஞ்சத்தில் அடிபட்டு தெருக்களில் கிடக்கிறார்கள்.+ விலை உயர்ந்த துணிமணிகளை உடுத்தி வளர்ந்தவர்கள்+ குப்பைமேட்டில் கிடக்கிறார்கள்.