ஆமோஸ் 6:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+ ஆமோஸ் 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால், நீங்கள்தான் முதலில் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்.+பஞ்சு மெத்தையில் சொகுசாகக் கிடப்பவர்களின் கும்மாளம் அடக்கப்படும்.
4 யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களில் படுக்கிறீர்கள்,+ பஞ்சு மெத்தைகளில் சொகுசாகக் கிடக்கிறீர்கள்.+செம்மறியாட்டுக் கடாக்களைச் சாப்பிடுகிறீர்கள், கொழுத்த கன்றுகளைத் தின்கிறீர்கள்.+ ஆமோஸ் 6:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதனால், நீங்கள்தான் முதலில் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்.+பஞ்சு மெத்தையில் சொகுசாகக் கிடப்பவர்களின் கும்மாளம் அடக்கப்படும்.
7 அதனால், நீங்கள்தான் முதலில் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்.+பஞ்சு மெத்தையில் சொகுசாகக் கிடப்பவர்களின் கும்மாளம் அடக்கப்படும்.