39 ஆகாபின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், யானைத்தந்தம்+ பதிக்கப்பட்ட அரண்மனையைக் கட்டியதைப் பற்றியும், அவர் கட்டிய எல்லா நகரங்களைப் பற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.