19 தேசத்திலுள்ள ஜனங்களிடம், ‘இஸ்ரவேல் தேசத்தில் இருக்கிற எருசலேம் ஜனங்களைப் பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் கவலையோடு உணவு சாப்பிடுவார்கள், திகிலோடு தண்ணீர் குடிப்பார்கள். தேசத்தில் வாழ்கிறவர்களுடைய வன்முறையால்+ தேசம் அடியோடு அழிந்துபோகும்.+