உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 107:33, 34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.

      நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+

      34 வளமான நிலத்தைப் பயனில்லாத உப்பு நிலமாக்குகிறார்.+

      ஏனென்றால், அங்கே குடியிருக்கிறவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள்.

  • எரேமியா 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நிலத்தடி தொட்டி எப்படித் தண்ணீரைக் குளுமையாகத் தேக்கி வைக்குமோ

      அப்படியே அவள் தன் மனதில் அக்கிரமத்தைத் தேக்கி வைத்திருக்கிறாள்.

      வன்முறையின் சத்தமும் அழிவின் சத்தமும்தான் அங்கே கேட்கிறது.+

      எங்கு பார்த்தாலும் நோய்! எங்கு பார்த்தாலும் நாசம்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்