எசேக்கியேல் 7:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 நீ அக்கிரமம் செய்ததால், அந்தப் பிரம்பு உன்னை அடித்து நொறுக்கியிருக்கிறது.*+ யாருமே தப்பிக்க முடியாது. எந்த ஆட்களினாலும் செல்வத்தினாலும் செல்வாக்கினாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. மீகா 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.
11 நீ அக்கிரமம் செய்ததால், அந்தப் பிரம்பு உன்னை அடித்து நொறுக்கியிருக்கிறது.*+ யாருமே தப்பிக்க முடியாது. எந்த ஆட்களினாலும் செல்வத்தினாலும் செல்வாக்கினாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.
2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.