உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 நீங்கள் அடுத்தவனுடைய வீட்டின் மேல் ஆசைப்படக் கூடாது. அவனுடைய மனைவியையும், அடிமையையும்,* காளையையும், கழுதையையும், அவனுக்குச் சொந்தமான வேறு எதையும் அடையத் துடிக்கக் கூடாது”+ என்றார்.

  • 1 ராஜாக்கள் 21:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒருநாள் ஆகாப் நாபோத்திடம், “உன்னுடைய திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால், அதை எனக்குக் கொடுத்துவிடு. அதை நான் காய்கறித் தோட்டமாக்கப்போகிறேன். அதற்குப் பதிலாக வேறொரு நல்ல திராட்சைத் தோட்டத்தைத் தருகிறேன். வேண்டுமென்றால், பணமாகவும் கொடுத்துவிடுகிறேன்” என்று சொன்னார்.

  • ஏசாயா 5:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 வீடுகளோடு வீடுகளைச் சேர்த்து,+

      வயல்களோடு வயல்களைச் சேர்த்து,+

      மற்றவர்களுக்கு இடம் இல்லாதபடி எல்லா நிலங்களையும் வளைத்துப்போட்டு,

      அங்கே குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்