உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 22:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ‘ஆனால், நீ அநியாயமாக லாபம் சம்பாதிக்கவும்,

      அப்பாவிகளைக் கொன்று குவிக்கவுமே ஆசைப்படுகிறாய்.

      மோசடி செய்வதிலும் பணம் பறிப்பதிலுமே குறியாக இருக்கிறாய்.’

  • எசேக்கியேல் 22:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கொலை செய்வதற்காகக் கூலி வாங்குகிறவர்களும் உன் நடுவில் இருக்கிறார்கள்.+ நீ அநியாய வட்டி வாங்குகிறாய்.+ அடுத்தவர்களுடைய பணத்தைப் பறிக்கிறாய்.+ என்னை அடியோடு மறந்துவிட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

  • எசேக்கியேல் 22:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 உன்னுடைய ஜனங்கள் மோசடி செய்கிறார்கள், திருடுகிறார்கள்,+ ஏழை எளியவர்களை மோசமாக நடத்துகிறார்கள், அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கு நியாயம் செய்யாமல் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்