ஏசாயா 1:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+ ஏசாயா 3:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார். “நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+ எரேமியா 21:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 தாவீதின் வம்சத்தாரே, யெகோவா சொல்வது இதுதான்: “ஒவ்வொரு நாளும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள்.+நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால்+என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+அதை யாராலும் அணைக்க முடியாது.”’ மீகா 2:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.
23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+
14 ஜனங்களின் அதிபதிகளையும் பெரியோர்களையும்* யெகோவா தண்டிப்பார். “நீங்கள் திராட்சைத் தோட்டத்தைக் கொளுத்திவிட்டீர்கள்.ஏழைகளிடம் கொள்ளையடித்த பொருள்களை உங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்.+
12 தாவீதின் வம்சத்தாரே, யெகோவா சொல்வது இதுதான்: “ஒவ்வொரு நாளும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள்.மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள்.+நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தால்+என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+அதை யாராலும் அணைக்க முடியாது.”’
2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள். அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.