உபாகமம் 32:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும். ஏசாயா 1:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 பலசாலி பலமில்லாத* நார்போல் ஆகிவிடுவான்.அவன் செய்வதெல்லாம் தீப்பொறிபோல் ஆகிவிடும்.யாராலும் அணைக்க முடியாத நெருப்பு அவனைச் சுட்டெரிக்கும்.அவன் செய்வதையெல்லாம் அழித்துவிடும்.” எரேமியா 7:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
31 பலசாலி பலமில்லாத* நார்போல் ஆகிவிடுவான்.அவன் செய்வதெல்லாம் தீப்பொறிபோல் ஆகிவிடும்.யாராலும் அணைக்க முடியாத நெருப்பு அவனைச் சுட்டெரிக்கும்.அவன் செய்வதையெல்லாம் அழித்துவிடும்.”
20 அதனால், ‘இந்த இடத்தின் மேலும், மனுஷர்கள்மேலும், மிருகங்கள்மேலும், மரங்கள்மேலும், பயிர்கள்மேலும் என் கோபத் தீ பற்றியெரியும்.+ அது அணையாமல் எரியும்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.