யாத்திராகமம் 23:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீங்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும், நீதிமான்களைக்கூட உண்மைக்கு முரணாகப் பேச வைத்துவிடும்.+ உபாகமம் 27:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) ஏசாயா 1:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+
8 நீங்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும், நீதிமான்களைக்கூட உண்மைக்கு முரணாகப் பேச வைத்துவிடும்.+
25 ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+