-
லேவியராகமம் 6:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 திருடியதை, அபகரித்ததை, மோசடி செய்ததை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதை, அல்லது தான் கண்டெடுத்ததை அவன் திருப்பித் தர வேண்டும். 5 அல்லது, எதைக் குறித்துப் பொய் சத்தியம் செய்தானோ அதைத் திருப்பித் தர வேண்டும் அல்லது அதற்கு முழு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.+ அதுமட்டுமல்ல, அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தைச் சேர்த்துத் தர வேண்டும். தன்னுடைய குற்றம் நிரூபிக்கப்படும் நாளில் அதன் சொந்தக்காரருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.
-