ஆதியாகமம் 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது. ஆதியாகமம் 14:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இவர்கள் சோதோமின்+ ராஜா பேராவுக்கும், கொமோராவின்+ ராஜா பிர்சாவுக்கும், அத்மாவின் ராஜா சிநெயாவுக்கும், செபோயீமின்+ ராஜா செமேபருக்கும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவுக்கும் எதிராகப் போர் செய்தார்கள்.
19 கானானியர்களுடைய தேசத்தின் எல்லை சீதோனிலிருந்து காசாவுக்குப்+ பக்கத்திலுள்ள கேரார்+ வரையும், லாசாவுக்குப் பக்கத்திலுள்ள சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ வரையும் இருந்தது.
2 இவர்கள் சோதோமின்+ ராஜா பேராவுக்கும், கொமோராவின்+ ராஜா பிர்சாவுக்கும், அத்மாவின் ராஜா சிநெயாவுக்கும், செபோயீமின்+ ராஜா செமேபருக்கும், பேலாவின் (அதாவது, சோவாரின்) ராஜாவுக்கும் எதிராகப் போர் செய்தார்கள்.