ஏசாயா 55:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+ 1 யோவான் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.
7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+
9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.