21 பொல்லாதவன் ஒருவன் எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு, என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான்.+
19 அதனால், மனம் திருந்தி,+ உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்;*+ அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்,+ யெகோவாவிடமிருந்து* புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.