உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடத்துக்கு என் தூதர் உங்களை நடத்திக்கொண்டு போவார், நான் அவர்களை அழிப்பேன்.+

  • எண்ணாகமம் 22:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 உருவிய வாளுடன் யெகோவாவின் தூதர் வழியில் நிற்பதை அந்தக் கழுதை பார்த்தபோது, வழியைவிட்டு விலகி வயலுக்குள் போக முயற்சி செய்தது. கழுதையை மறுபடியும் வழிக்குக் கொண்டுவருவதற்காக பிலேயாம் அதை அடித்தான்.

  • 1 நாளாகமம் 21:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 வானத்துக்கும் பூமிக்கும் நடுவே யெகோவாவின் தூதர் ஒரு வாளைப் பிடித்துக்கொண்டு நிற்பதை தாவீது பார்த்தார்;+ அந்த வாளை அவர் எருசலேமுக்கு நேராக நீட்டியிருந்தார். துக்கத் துணியைப்+ போட்டிருந்த தாவீதும் மற்ற பெரியோர்களும்* உடனே சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்