-
யோசுவா 5:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யோசுவா எரிகோவுக்குப் பக்கத்தில் இருந்தபோது, உருவிய வாளுடன் ஒரு மனிதர்+ தனக்கு முன்னால் நிற்பதைப் பார்த்தார்.+ யோசுவா அவரிடம் நடந்துபோய், “நீங்கள் எங்கள் பக்கமா, எதிரிகள் பக்கமா?” என்று கேட்டார். 14 அதற்கு அவர், “அப்படியில்லை, நான் யெகோவாவுடைய படையின் அதிபதியாக+ வந்திருக்கிறேன்” என்றார். அதைக் கேட்டவுடன் யோசுவா சாஷ்டாங்கமாக விழுந்து, “எஜமானே, அடியேனிடம் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
-