14 “சபித்துப் பேசியவனை முகாமுக்கு வெளியில் கொண்டுபோ. அவன் சபித்துப் பேசியதைக் கேட்டவர்கள் எல்லாரும் அவன் தலையில் கை வைக்க வேண்டும். பின்பு, ஜனங்கள் எல்லாரும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்.+
18 யார் உங்களுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனாலும் சரி, யார் உங்களுடைய உத்தரவை மீறினாலும் சரி, அவன் கொல்லப்படுவான்.+ யோசுவாவே, நீங்கள் தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள்”+ என்று சொன்னார்கள்.