2 எரிகோ நகரத்துக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தது போலவே+ ஆயி நகரத்துக்கும் அதன் ராஜாவுக்கும் செய். ஆனால், அங்கே கைப்பற்றுகிற பொருள்களையும் மிருகங்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்த நகரத்தின் பின்னால் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்த வீரர்களை ஏற்பாடு செய்” என்று சொன்னார்.