யோசுவா 8:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீங்கள் நகரத்தைப் பிடித்தவுடன், அதைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும்.+ யெகோவா சொன்னபடியே செய்ய வேண்டும். உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டளைகளைக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார். யோசுவா 8:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 பின்பு யோசுவா ஆயி நகரத்தைச் சுட்டெரித்து அதை வெறும் மண்மேடாக்கினார்.+ அது இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது.
8 நீங்கள் நகரத்தைப் பிடித்தவுடன், அதைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும்.+ யெகோவா சொன்னபடியே செய்ய வேண்டும். உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டளைகளைக் கொடுத்துவிட்டேன்” என்று சொன்னார்.
28 பின்பு யோசுவா ஆயி நகரத்தைச் சுட்டெரித்து அதை வெறும் மண்மேடாக்கினார்.+ அது இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது.