யோசுவா 8:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உடனே, பதுங்கியிருந்த வீரர்கள் சட்டென்று எழுந்து நகரத்துக்குள்ளே ஓடிப்போய் அதைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியதுமே அதைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+ யோசுவா 8:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 பின்பு யோசுவா ஆயி நகரத்தைச் சுட்டெரித்து அதை வெறும் மண்மேடாக்கினார்.+ அது இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது.
19 உடனே, பதுங்கியிருந்த வீரர்கள் சட்டென்று எழுந்து நகரத்துக்குள்ளே ஓடிப்போய் அதைக் கைப்பற்றினார்கள். கைப்பற்றியதுமே அதைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+
28 பின்பு யோசுவா ஆயி நகரத்தைச் சுட்டெரித்து அதை வெறும் மண்மேடாக்கினார்.+ அது இன்றுவரை அப்படித்தான் இருக்கிறது.