உபாகமம் 4:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். உபாகமம் 12:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார்.
2 என் கட்டளைகளோடு நீங்கள் எதையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது.+ உங்கள் கடவுளாகிய யெகோவா தந்திருக்கிற அந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.
32 நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.+ அதில் ஒன்றையும் கூட்டவும் கூடாது, குறைக்கவும் கூடாது”+ என்றார்.