-
யோசுவா 10:40, 41பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
40 மலைப்பகுதி முழுவதையும் நெகேபையும் சேப்பெல்லாவையும்+ மலைச் சரிவுகளையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா கைப்பற்றினார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே,+ அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்* கொன்றுபோட்டார்.+ 41 காதேஸ்-பர்னேயாமுதல்+ காசாவரை+ இருக்கிற பிரதேசத்தையும், கோசேன் பிரதேசம்+ முழுவதையும், கிபியோன்+ வரையுள்ள பகுதியையும் யோசுவா ஜெயித்தார்.
-