உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 34:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+

  • எண்ணாகமம் 34:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அங்கிருந்து அது திசைதிரும்பி, அக்கராபீம் மேட்டுக்குத்+ தெற்குப் பக்கமாகச் சுற்றி, சீன் பகுதியைத் தாண்டி, காதேஸ்-பர்னேயாவின்+ தெற்குப் பக்கத்தை அடையும். அங்கிருந்து ஆத்சார்-ஆதார்+ பகுதிக்குப் போய் அஸ்மோன் பகுதியை அடையும்.

  • உபாகமம் 9:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 யெகோவா உங்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து அனுப்பியபோது,+ ‘நீங்கள் போய் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுங்கள், நான் கண்டிப்பாக அதை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்று சொன்னார். ஆனால், நீங்கள் மறுபடியும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.+ அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை,+ அவருக்குக் கீழ்ப்படியவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்