எண்ணாகமம் 13:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள். எண்ணாகமம் 32:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அந்தத் தேசத்தைப் பார்ப்பதற்கு உங்களுடைய தகப்பன்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து நான் அனுப்பியபோது அவர்களும் இப்படித்தான் செய்தார்கள்.+
26 மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் இருந்த இடத்துக்கு, அதாவது பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு,+ திரும்பி வந்தார்கள். அந்தத் தேசத்தில் பார்த்ததையெல்லாம் ஜனங்களுக்குச் சொன்னார்கள். அங்கு விளைந்த பழங்களையும் காட்டினார்கள்.
8 அந்தத் தேசத்தைப் பார்ப்பதற்கு உங்களுடைய தகப்பன்களை காதேஸ்-பர்னேயாவிலிருந்து நான் அனுப்பியபோது அவர்களும் இப்படித்தான் செய்தார்கள்.+