-
1 சாமுவேல் 6:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதற்கு இவர்கள், “குற்ற நிவாரண காணிக்கையாக நாம் அவருக்கு எதை அனுப்ப வேண்டும்?” என்று கேட்டார்கள். அப்போது அவர்கள், “பெலிஸ்தியர்களுடைய தலைவர்களின் எண்ணிக்கைப்படி,+ ஐந்து மூலக்கட்டி உருவங்களையும் ஐந்து சுண்டெலி உருவங்களையும் தங்கத்தில் செய்து அனுப்புங்கள். ஏனென்றால், உங்களையும் உங்களுடைய தலைவர்களையும் ஒரேவிதமான கொடிய நோய் தாக்கியிருக்கிறது.
-