எண்ணாகமம் 34:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+ எண்ணாகமம் 34:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு, அது அந்த ஓர் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரையிலும் சேதாத் வரையிலும் போகும்.+ யோசுவா 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. யோசுவா 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கேபாலியர்களின் தேசம்+ மற்றும் கிழக்கே எர்மோன் மலையின் அடிவாரத்திலுள்ள பாகால்-காத்திலிருந்து லெபோ-காமாத்+ வரையுள்ள* லீபனோன் முழுவதும்;
2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
13 யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது.
5 கேபாலியர்களின் தேசம்+ மற்றும் கிழக்கே எர்மோன் மலையின் அடிவாரத்திலுள்ள பாகால்-காத்திலிருந்து லெபோ-காமாத்+ வரையுள்ள* லீபனோன் முழுவதும்;