எண்ணாகமம் 13:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ லெபோ-காமாத்*+ பக்கத்திலுள்ள ரேகோப்+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள். 2 ராஜாக்கள் 14:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 லெபோ-காமாத்திலிருந்து*+ அரபா கடல்*+ வரை இருந்த பகுதிகளை அவர் மீண்டும் இஸ்ரவேலுடன் இணைத்துக்கொண்டார். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசி யோனா+ மூலம், அதாவது காத்-தேப்பேரைச்+ சேர்ந்த அமித்தாயின் மகன் மூலம், சொன்னது இப்படி நிறைவேறியது.
21 மோசே சொன்னபடி, அவர்கள் போய் சீன் வனாந்தரத்திலிருந்து+ லெபோ-காமாத்*+ பக்கத்திலுள்ள ரேகோப்+ வரையிலும் அந்தத் தேசத்தை உளவு பார்த்தார்கள்.
25 லெபோ-காமாத்திலிருந்து*+ அரபா கடல்*+ வரை இருந்த பகுதிகளை அவர் மீண்டும் இஸ்ரவேலுடன் இணைத்துக்கொண்டார். இஸ்ரவேலின் கடவுளான யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசி யோனா+ மூலம், அதாவது காத்-தேப்பேரைச்+ சேர்ந்த அமித்தாயின் மகன் மூலம், சொன்னது இப்படி நிறைவேறியது.