2 “நீ இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘கானான் தேசத்தில்+ உங்களுக்குச் சொத்தாகக் கிடைக்கப்போகிற இடங்களின் எல்லைகள் இவைதான்:+
3 உங்களுடைய தெற்கு எல்லை, ஏதோம் தேசத்தை ஒட்டியுள்ள சீன் வனாந்தரம் தொடங்கி கிழக்கே உப்புக் கடலின் கடைசி வரைக்கும் போகும்.+