10 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை எக்ரோனுக்குக்+ கொண்டுபோனார்கள். ஆனால் அந்தப் பெட்டி எக்ரோனுக்கு வந்தவுடன், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டியை எங்களிடம் கொண்டுவந்துவிட்டார்களே, எங்கள் எல்லாரையும் சாகடிக்கப் பார்க்கிறார்களே!”+ என்று சொல்லி எக்ரோன் ஜனங்கள் அலறினார்கள்.