உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 இதுதான் யூதா கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்ட நிலங்களின் விவரம்.

  • யோசுவா 15:45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 எக்ரோன், அதன் சிற்றூர்கள்* மற்றும் கிராமங்கள்.

  • 2 ராஜாக்கள் 1:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்தச் சமயத்தில், சமாரியாவிலுள்ள அரண்மனைக் கூரையின் சாளரம்* வழியாக அகசியா விழுந்து காயமடைந்தார். அதனால் தூதுவர்களைக் கூப்பிட்டு, “எனக்குக் குணமாகுமா ஆகாதா என்று எக்ரோனின்+ தெய்வமான பாகால்-செபூபிடம் போய் விசாரித்துவிட்டு வாருங்கள்”+ என்று சொல்லி அனுப்பினார்.

  • ஆமோஸ் 1:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அஸ்தோத்தில் இருக்கிற ஜனங்களை அழிக்கப்போகிறேன்.+

      அஸ்கலோனின் ராஜாவைக் கொல்லப்போகிறேன்.+

      எக்ரோனுக்கு எதிராக என்னுடைய கையை ஓங்கப்போகிறேன்.+

      மீதியிருக்கும் பெலிஸ்தியர்கள் ஒழிந்துபோவார்கள்”+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்