உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கானானியர்களோடு போர் செய்யாத இஸ்ரவேலர்களின் தலைமுறைகளைச் சோதித்துப் பார்ப்பதற்காக,+ 2 (அதாவது, போர் அனுபவம் இல்லாத இஸ்ரவேலர்களின் தலைமுறைகள் போர் செய்யக் கற்றுக்கொள்வதற்காக) யெகோவா விட்டுவைத்த தேசத்தார் இவர்கள்தான்: 3 பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள், கானானியர்கள், சீதோனியர்கள்,+ மற்றும் பாகால்-எர்மோன் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரைக்கும் உள்ள லீபனோன் மலைத்தொடர்களில்+ இருக்கிற ஏவியர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்