எண்ணாகமம் 34:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 “குருவாகிய எலெயாசாரும்,+ நூனின் மகனாகிய யோசுவாவும்+ அந்தத் தேசத்தை உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள். யோசுவா 14:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+
17 “குருவாகிய எலெயாசாரும்,+ நூனின் மகனாகிய யோசுவாவும்+ அந்தத் தேசத்தை உங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பார்கள்.
14 குருவாகிய எலெயாசாரும், நூனின் மகனாகிய யோசுவாவும், இஸ்ரவேல் கோத்திரங்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் கானான் தேசத்தை ஜனங்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்கள்.+