ஆதியாகமம் 23:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவள் கானான் தேசத்திலுள்ள+ கீரியாத்-அர்பாவில்,+ அதாவது எப்ரோனில்,+ இறந்தாள். அவளுக்காக ஆபிரகாம் துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார்.
2 அவள் கானான் தேசத்திலுள்ள+ கீரியாத்-அர்பாவில்,+ அதாவது எப்ரோனில்,+ இறந்தாள். அவளுக்காக ஆபிரகாம் துக்கம் அனுசரிக்கவும் அழுது புலம்பவும் ஆரம்பித்தார்.