14 பெலிஸ்தியர்கள் கைப்பற்றிய நகரங்கள், அதாவது எக்ரோன்முதல் காத்வரையுள்ள நகரங்கள், இஸ்ரவேலர்களுக்குத் திரும்பக் கிடைத்தன. இஸ்ரவேலர்கள் தங்களுக்குச் சொந்தமான இடங்களை பெலிஸ்தியர்களிடமிருந்து மீட்டுக்கொண்டார்கள்.
அதோடு, இஸ்ரவேலர்களும் எமோரியர்களும் சமாதானமாக இருந்தார்கள்.+