உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 9:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 இதையெல்லாம் பார்த்ததும், யூதாவின் ராஜாவான அகசியா+ ஒரு பெரிய தோட்ட வீட்டின் பக்கமாகத் தப்பித்துப் போனார். (பிற்பாடு யெகூ அவரைத் துரத்திக்கொண்டு போய், “இவனையும் கொன்றுபோடுங்கள்!” என்று சொன்னார். உடனே, ரதத்தில் போய்க்கொண்டிருந்த அகசியாவை அவர்கள் தாக்கினார்கள்; இப்லெயாமுக்குப்+ பக்கத்தில் இருந்த கூருக்குப் போகும் வழியில் இது நடந்தது. இருந்தாலும், எப்படியோ மெகிதோவரை அவர் தப்பித்துப் போனார், ஆனால் அங்கே செத்துப்போனார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்