உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 8:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில்* போர் செய்தபோது யோராம் ராஜா காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+ ஆகாபின் மகனான யோராம் காயமடைந்ததால்* அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின் மகனுமான அகசியா யெஸ்ரயேலுக்குப் போனார்.

  • 2 நாளாகமம் 22:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யோராமைப் பார்க்க அகசியா போயிருந்த சமயத்தில் கடவுள் அவருக்கு அழிவைக் கொண்டுவந்தார். அகசியா அங்கே போயிருந்தபோது, நிம்சியின் பேரனான யெகூவைப்+ பார்ப்பதற்காக யோராமுடன் போனார். யெகோவா ஆகாபின் வீட்டாரை அழிப்பதற்காக யெகூவை அபிஷேகம் செய்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்