6 சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்து ராமாவில் போர் செய்தபோது யோராம் காயமடைந்ததால், குணமாவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிப் போனார்.+
ஆகாபின் மகனான யோராம்+ காயமடைந்ததால்+ அவரைப் பார்க்க யூதாவின் ராஜாவும் யோராமின்+ மகனுமான அகசியா யெஸ்ரயேலுக்குப் போனார்.