உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 17:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதற்கு யோசேப்பின் வம்சத்தார், “மலைப்பகுதி எங்களுக்குப் போதுமானதாக இல்லைதான். ஆனால், பெத்-செயானிலும்+ அதன் சிற்றூர்களிலும் யெஸ்ரயேல்+ பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற கானானியர்கள் எல்லாரும் இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை+ வைத்திருக்கிறார்களே” என்று சொன்னார்கள்.

  • நியாயாதிபதிகள் 6:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 மீதியானியர்களும்+ அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டு,+ ஆற்றைக் கடந்து யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்கு வந்து, அங்கே முகாம்போட்டார்கள்.

  • 1 ராஜாக்கள் 21:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 இதற்குப் பிறகு, யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சம்பந்தமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தோட்டம் யெஸ்ரயேலில்,+ சமாரியாவின் ராஜா ஆகாபின் அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்