17 நான்காவது குலுக்கல்+ இசக்காருக்கு+ விழுந்தது. இசக்கார் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி பங்கு கிடைத்தது. 18 அவர்களுடைய எல்லை இதுதான்: யெஸ்ரயேல்,+ கெசுல்லோத், சூனேம்,+
33 மீதியானியர்களும்+ அமலேக்கியர்களும்+ கிழக்கத்தியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டு,+ ஆற்றைக் கடந்து யெஸ்ரயேல் பள்ளத்தாக்குக்கு வந்து, அங்கே முகாம்போட்டார்கள்.