-
2 ராஜாக்கள் 9:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ஆனால், சீரியா ராஜாவான அசகேலுடன் நடந்த போரில்+ யோராம் காயமடைந்ததால், அதிலிருந்து குணமடைவதற்காக யெஸ்ரயேலுக்குத்+ திரும்பிவந்திருந்தார்.
இப்போது யெகூ, “நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தால், யெஸ்ரயேலுக்குப் போய் இந்த விஷயத்தை அறிவித்துவிடாதபடி இந்த நகரத்திலிருந்து யாரையும் தப்பிக்க விடாதீர்கள்” என்று சொன்னார்.
-