17 நான்காவது குலுக்கல்+ இசக்காருக்கு+ விழுந்தது. இசக்கார் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி பங்கு கிடைத்தது. 18 அவர்களுடைய எல்லை இதுதான்: யெஸ்ரயேல்,+ கெசுல்லோத், சூனேம்,+
21இதற்குப் பிறகு, யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டம் சம்பந்தமாக ஒரு சம்பவம் நடந்தது. அந்தத் தோட்டம் யெஸ்ரயேலில்,+ சமாரியாவின் ராஜா ஆகாபின் அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்தது.