1 சாமுவேல் 28:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கடைசியில், சவுல் தன்னுடைய ஊழியர்களிடம், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.+ நான் அவளிடம் போய் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்” என்றார். அதற்கு அவர்கள், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண் எந்தோரில்+ இருக்கிறாள்” என்று சொன்னார்கள்.
7 கடைசியில், சவுல் தன்னுடைய ஊழியர்களிடம், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண்ணைக் கண்டுபிடியுங்கள்.+ நான் அவளிடம் போய் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்” என்றார். அதற்கு அவர்கள், “ஆவிகளோடு பேசுகிற ஒரு பெண் எந்தோரில்+ இருக்கிறாள்” என்று சொன்னார்கள்.