2 “கோத்திரத்துக்கு ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்களைக்+ கூப்பிட்டு, 3 அவர்களிடம், ‘யோர்தான் நடுவிலிருந்து, அதாவது குருமார்கள் அசையாமல் நின்ற இடத்திலிருந்து,+ 12 கற்களை எடுத்துவந்து இன்று ராத்திரி நீங்கள் தங்கும் இடத்தில் வையுங்கள்’+ என்று சொல்” என்றார்.