யோசுவா 15:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யூதா கோத்திரத்தின் தென்முனையில், ஏதோமின் எல்லையைப்+ பார்த்தபடி இருக்கிற நகரங்கள் இவைதான்: கப்செயேல், ஏதேர், யாகூர், யோசுவா 15:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 சிக்லாகு,+ மத்மன்னா, சன்சன்னா, 1 சாமுவேல் 27:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், அன்று ஆகீஸ் அவருக்கு சிக்லாகு+ என்ற ஊரைக் கொடுத்தான். அதனால்தான், சிக்லாகு இன்றுவரை யூதாவின் ராஜாக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.
21 யூதா கோத்திரத்தின் தென்முனையில், ஏதோமின் எல்லையைப்+ பார்த்தபடி இருக்கிற நகரங்கள் இவைதான்: கப்செயேல், ஏதேர், யாகூர்,
6 அதனால், அன்று ஆகீஸ் அவருக்கு சிக்லாகு+ என்ற ஊரைக் கொடுத்தான். அதனால்தான், சிக்லாகு இன்றுவரை யூதாவின் ராஜாக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.