உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 19:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 இரண்டாவது குலுக்கல்+ சிமியோன் கோத்திரத்தாருக்கு+ விழுந்தது. அவரவர் குடும்பத்தின்படி அவர்களுக்குப் பங்கு கிடைத்தது. அவர்களுடைய பங்கு யூதா கோத்திரத்தாருடைய பகுதியில் இருந்தது.+

  • யோசுவா 19:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சிக்லாகு,+ பெத்-மார்காபோத், ஆத்சார்-சூசா,

  • 1 சாமுவேல் 27:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஒருநாள் தாவீது ஆகீசிடம், “என்மேல் உங்களுக்குப் பிரியமிருந்தால், நான் குடியிருப்பதற்கு ஒரு சின்ன ஊரில் தயவுசெய்து இடம் கொடுங்கள். ராஜா வாழும் நகரத்தில் அடியேன் இருக்க வேண்டாம் என்பதால்தான் கேட்கிறேன்” என்றார். 6 அதனால், அன்று ஆகீஸ் அவருக்கு சிக்லாகு+ என்ற ஊரைக் கொடுத்தான். அதனால்தான், சிக்லாகு இன்றுவரை யூதாவின் ராஜாக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது.

  • 1 நாளாகமம் 12:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கீசின் மகனான சவுலுக்குப் பயந்து+ சிக்லாகுவில்+ தாவீது ஒளிந்துகொண்டிருந்தபோது அவருடன் சேர்ந்துகொண்ட ஆட்களைப் பற்றிய தகவல். போரில் அவருக்கு உதவி செய்த மாவீரர்களுடன் இந்த ஆட்கள் சேர்ந்துகொண்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்