ஆதியாகமம் 10:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்.+ நியாயாதிபதிகள் 1:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 அக்கோவின் ஜனங்களையும், சீதோன்,+ அக்லாப், அக்சீப்,+ எல்பா, ஆப்பீக்+ மற்றும் ரேகோபின்+ ஜனங்களையும் ஆசேர் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை.
31 அக்கோவின் ஜனங்களையும், சீதோன்,+ அக்லாப், அக்சீப்,+ எல்பா, ஆப்பீக்+ மற்றும் ரேகோபின்+ ஜனங்களையும் ஆசேர் கோத்திரத்தார் துரத்தியடிக்கவில்லை.