10 அந்த நிலத்தை ஏத்தின் மகன்களிடமிருந்து ஆபிரகாம் விலைக்கு வாங்கியிருந்தார். அவருடைய மனைவி சாராள் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.+
46 பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ யாக்கோபும் ஒரு ஏத்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் செத்துப்போவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.
13 கானானின் முதல் மகன் சீதோன்.+ இன்னொரு மகன் ஏத்;+14 அதோடு எபூசியர்கள்,+ எமோரியர்கள்,+ கிர்காசியர்கள்,+15 ஏவியர்கள்,+ அர்கீயர்கள், சீநியர்கள், 16 அர்வாதியர்கள்,+ செமாரியர்கள், காமாத்தியர்கள் ஆகியோருக்கும் கானான்தான் மூதாதை.