11 உங்களுக்கு வசதியாக இருக்கும் இடங்களில் அடைக்கல நகரங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான், உங்களில் யாராவது தெரியாத்தனமாகக் கொலை செய்துவிட்டால் அங்கே தப்பியோட முடியும்.+
15 உங்களுக்கும், உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கும் இந்த ஆறு நகரங்கள் அடைக்கல நகரங்களாக இருக்கும்.+ யாரையாவது தெரியாத்தனமாகக் கொலை செய்பவன் இந்த நகரங்களுக்குத் தப்பியோடி அடைக்கலம் பெறலாம்.+